| 245 |
: |
_ _ |a வேலூர் கோட்டை புனித ஜான் தேவாலயம் - |
| 520 |
: |
_ _ |a செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் வேலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான தேவாலயம் ஆகும். செயின்ட் ஜான்ஸ் தேவாலயமானது வேலூரில் வேலூர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ள தேவாலயமாகும். இது 1846 ஆம் ஆண்டு, பிரித்தானயர் கால சென்னை மாகாண அரசு அதிகாரிகள், கிழக்கு இந்திய கம்பெனி பணியாளர்களுக்காக எழுப்பப்பட்டது. தேவாலயத்துக்கு புனித ஜான் தி எவாஞ்சலிஸ்ட் பெயரிடப்பட்டது. எனினும், திருச்சபை அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் செயிண்ட் ஜான்ஸ் தேவாலயம் என்ற பெயரைக் குறிப்பிடப்படவில்லை. |
| 653 |
: |
_ _ |a கிறித்துவம், கிறிஸ்துவம், தேவாலயம், சர்ச், தமிழ்நாடு, கிறித்துவ திருத்தலம், வேலூர், வேலூர் கோட்டை தேவாலயம், பிரிட்டிஷ் தேவாலயம், புனித ஜான் தேவாலயம், புனித ஜான்ஸ் தேவாலயம், செயின்ட் ஜான் சர்ச் |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.1846 |
| 909 |
: |
_ _ |a 8 |
| 910 |
: |
_ _ |a 174 ஆண்டுகள் பழமையானது. |
| 914 |
: |
_ _ |a 12.920422578204 |
| 915 |
: |
_ _ |a 79.127998667882 |
| 922 |
: |
_ _ |a கிறிஸ்துமஸ் மரம் |
| 924 |
: |
_ _ |a வேதாகமம் |
| 926 |
: |
_ _ |a கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| 930 |
: |
_ _ |a கோட்டைக்குள் நுழைந்ததுமே வடக்கு பக்கம் இந்துக்களுக்காக ஜலகண்டேஸ்வரர் கோயிலும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தெற்கு புறம் மசூதியும், ஆங்கிலேயர்கள் பிரார்த்தனை செய்ய தென்மேற்கு பகுதியில் சர்ச்சும் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கோட்டைக்குள் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரிகள், அவரது குடும்பத்தார் பிரார்த்தனை செய்ய 1846-ல் புனித ஜான் தேவாலயம் கட்டப்பட்டது. |
| 933 |
: |
_ _ |a இந்தியத் தொல்லியல் துறை |
| 934 |
: |
_ _ |a வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவரர் கோயில், வேலூர் அருங்காட்சியகம் |
| 935 |
: |
_ _ |a தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நேரடியாக இங்கு வர பேருந்து வசதியுள்ளன. இரயில் சேவையும் உள்ளது. இரயிலில் வர விரும்புபவர்கள் காட்பாடியில் இறங்கி ஆட்டோ அல்லது டவுன் பேருந்தில் சென்றால் கோட்டை எதிரே இறக்கி விடுவார்கள். தங்கவும், உணவுக்கும் விடுதிகள் உள்ளன |
| 936 |
: |
_ _ |a வார நாட்கள் : காலை: 5.30 a.m மற்றும் 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m மற்றும் 7.30 a.m மாலை: 6.30 p.m |
| 937 |
: |
_ _ |a வேலூர் |
| 938 |
: |
_ _ |a வேலூர் |
| 939 |
: |
_ _ |a சென்னை மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a வேலூர் வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000358 |
| barcode |
: |
TVA_TEM_000358 |
| book category |
: |
கிறித்துவம் |
| cover images TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0001.jpg
TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0002.jpg
TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0003.jpg
TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0004.jpg
TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0005.jpg
TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0006.jpg
TVA_TEM_000358/TVA_TEM_000358_வேலூர்_வேலூர்-கோட்டை_புனித-ஜான்-தேவாலயம்-0007.jpg
|